(தேசியம் என்பது விரோதமானவை என்று கூறுகிற பெரியார் ஏகாதிபத்திய
ஆட்சிக்கு எதிராக இருப்பவர்களுடன் சேராதீர்கள் என்கிறார். ஏகாதிபத்திய சுரண்டலை எந்த
வகையிலும் எதிர்க்க தயாராக இல்லை.)
“அரசாங்கத்துக்கு
எதிரியாய் இருப்பவர்களுடன் சேராதீர்கள். உங்களுக்கு வேண்டியது சமுதாய சுயமரியாதையேயாகும்.
அது அரசாங்கத்தாரால்தான் கொடுக்க முடியும். உங்களுக்கு உத்தியோகத்தில் பங்கும் வேண்டி
இருக்கிறது. இந்த இரண்டிற்கும் அரசியல் ஸ்தாபனங்கள் காங்கிரசும் தேசியமும் விரோதமானவை.
ஆகவே அவை உங்கள் எதிரிகளாகும். அரசாங்கமோ இவ்விஷயங்களில் அனுகூலமாய் இருக்கிறது.”
(குடிஅரசு-24-06-1936)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக